|
Skip Navigation Links
Home
>
GK Post
Home
Hindi GK
UPSC GK
State GK
South India
Tamil
Telugu
Kannada
Malayalam
West India
Marathi
Gujarati
MP GK
Chhattisgarh
North India
RPSC
Haryana
UP GK
Uttarakhand
Himachal
Delhi
East India
Bihar
Jharkhand
Educational Quiz
College Quiz
A-O Level
Medical
Medical-PG
Engineering
GATE
MBA-BBA
Aptitude
IT Eng.
International
USA
UK
MCQ GK
Exam Quiz
old Exams
जीवनी
नौकरी
विशेष
search
Article
உவமையால் விளக்கப்பெறும் பொருளைக் கண்டுபிடி
21 Sep, 2015
Admin
உவமையால் விளக்கப்பெறும் பொருளைக் கண்டுபிடி
உவமையால் விளக்கப்பெறும் பொருளைக்
கண்டுபிடி
வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல -
அறி
வற்ற தன்மை
நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை போல -
நிலையாமை
காராண்மை போல ஒழுகுதல் -
வள்ளல்
தன்மை
நிலத்தறைந்தான் கை பிழையாதற்று -
துன்பம்
விழலுக்கு இறைத்த நீர் போல -
பயனற்றது
புதையல் காத்த பூதம் போல -
பயனின்மை
தாமரை இலை தண்ணீர் போல -
பற்றற்றது
பால்மனம் மாறா குழந்தை போல -
வெகுளி
கடல் மடை திறந்த வெள்ளம் போல -
விரைவாக
வெளியேறுதல்
உடுக்கை இழந்தவன் கைபோல -
நட்பு
இடியோசை கேட்ட நாகம் போல -
அச்சம்
,
மிரட்சி
புலி சேர்ந்து போகிய கல்லனை
போல
-
வயிறு
சிப்பிக்குள் முத்து போல -
மேன்மை
உமிகுற்றி கை வருந்தல் போல -
பயனற்ற
சொல்
நீரும் நெருப்பும் போல -
விலகுதல்
வெள்ளத்தனைய மலர் நீட்டம் -
முயற்சிக்கேற்ற
பலன்
எட்டாப்பழம் புளித்தது போல -
விலகுதல்
கடன்பட்டவர் நெஞ்சம் போல -
வேதனை
நவில்தோறும் நூல் நயம்போல -
பண்பாளரின்
தொகுப்பு
உடுக்கை இழந்தவன் கை போல -
நட்பு
அன்றளர்ந்த தாமரை போல -
சிரித்த
முகம்
பகலவனைக் கண்ட பனி போல -
நீங்குதல்
குன்றேறி யானை போர் கண்டது போல -
செல்வத்தின்
சிறப்பு
கனியிருப்ப காய்கவர்ந்தற்று -
இன்னா
சொல்
உள்ளங்கை நெல்லிக்கனி போல -
தெளிவு
பகலவனை கண்ட பனிபோல -
துன்பம்
நீங்கிற்று
சிறுதுளி பெரு வெள்ளம் -
சேமிப்பு
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் -
பாசம்
,
பந்தம்
நகமும் சதையும் போல -
ஒற்றுமை
நீர் மேல் எழுத்து போல -
நிலையற்ற
தன்மை
கண்ணைக் காக்கும் இமை போல -
பாதுகாப்பு
அடியற்ற மரம் போல -
வீழ்ச்சி
செல்லரித்த நூலை போல -
பயனின்மை
வேலியே பயிரை மேய்ந்தது போல -
நம்பிக்கை
துரோகம்
கிணற்றுத் தவளை போல -
அறியாமை
செவிடன் காதில் ஊதிய சங்கு போல -
பயனற்றது
அச்சில் வார்த்தாற் போல -
உண்மைத்
தன்மை
ஊமை கண்ட கனவு போல -
இயலாமை
மதில் மேல் பூனை போல -
முடிவெடுக்காத
நிலை
பசுத்தோல் போர்த்திய புலி -
வஞ்சகம்
குரங்கு கையில் பூமாலை போல -
பயனற்றது
நீறு பூத்த நெருப்பு போல -
பொய்த்தோற்றம்
இலைமறை காளிணி போல -
மறைபொருள்
அத்தி பூத்தாற்போல -
எப்பொழுதாவது
பசுமரத்தாணி போல -
ஆழமாக
பதித்தல்
நாய் பெற்ற தெங்கப்பழம் -
அனுபவிக்க
தெரியாமை
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல -
துன்பத்தை
மழை காணா பயிர் போல -
வாட்டம்
அதிகப்படுத்துதல்
திருடனுக்கு தேள் கொட்டியது போல -
தவிப்பு
Reading Corner ( Ctrl + Mouse Click)
www के आविष्कारक व प्रवर्तक कौन हैं ?
धोने के सोडे का रासायनिक सूत्र क्या है ?
कोणार्क का सूर्य मन्दिर नरसिंह देव प्रथम ने बनवाया था। वे किस राजवंश से थे ?
विश्व मलेरिया दिवस कब मनाया जाता है ?
मार्को पोलो किस देश का मूल निवासी था ?
सौरमंडल की आयु कितने वर्ष है ?
सफदरजंग का मकबरा किसने बनवाया ?
पृथ्वी के तल से तुल्यकाली उपग्रह की ऊँचाई लगभग कितनी है ?
रेशम का उत्पादन किससे होता है ?
राष्ट्रीय ड्डषि विपणन केन्द्र कहाँ स्थित है ?
मानव सभ्यता के विकास की प्रथम अवस्था कौनसी थी ?
बुध्द को प्रबोध कहां प्राप्त हुआ था ?
मानव शरीर में पाचन का अधिकांश भाग किस अंग में सम्पन्न होता है ?
पोखरन में अणु विस्फोटन कब हुआ था ?
‘योजना विधि’ के जन्मदाता कौन हैं ?
नवयुवतियों हेतु राजीव गाँधी शक्तिकरण योजना ‘सबला’ किस आयु वर्ग की लड़कियों के लिए है ?
भारतीय रिजर्व बैंक के लेखा वर्ष की अवधि क्या है ?
स्ट्रैण्ड.1 नामक, विश्व का पहला स्मार्ट फोन नैनोसैटेलाइट किस देश ने तैयार किया ?
अन्नपूर्णा योजना किस वर्ष कार्यन्वित की गई थी ?
वन्य जीव सप्ताह कब मनाया जाता है ?
1962 के भारत.चीन युध्द के दौरान भारत के रक्षा मंत्री कौन थे ?
कैंसर के उपचार के लिए प्रयुक्त उत्ड्डष्ट गैस कौन सी है ?
‘दोहावली’, ‘कवितावली’, ‘विनयपत्रिका’ जैसी भक्ति रचनाएँ किस भक्ति सन्त की हंै ?
शिवसमुद्रम जलप्रपात किस नदी के मार्ग में पाया जाता है ?
मेवाड़ प्रजामण्डल की स्थापना किसने की ?
लोक चित्रकला ‘मधुबनी’ किस राज्य में लोकप्रिय है ?
भारत सरकार द्वारा बालकों के कल्याण के लिए ‘बाल नीति’ की घोषणा कब की गई थी ?
बैंकिंग परिचालनों में हम बहुत बार CBS शब्द पढ़ते हैं। CBS शब्द में C से क्या शब्द बनता है ?
मेघनाद साहा किस क्षेत्र में अपने योगदान के लिए जाने जाते हैं ?
रिंहद बांध परियोजना से किन राज्यों की सिंचाई होती है ?
किस ब्रिटिश प्रधानमंत्री के समय भारत स्वतन्त्र हुआ ?
सोने की शुध्दता को मापने के लिए ‘कैरेट’ शब्द का प्रयोग किया जाता है। सोने का शुध्दतम रूप क्या है ?
‘सर्वहारावर्ग का अधिनायकत्व’ शब्दों का निर्माण किसने किया ?
भारत में पहला आम चुनाव कब हुआ ?
दिल्ली में लाल किला किसके द्वारा बनवाया गया ?
Managed Services By:
www.upscgk.com
Home
About us
Services
Terms
Team
Sitemap
Contact